Connect with us

Bigg Boss

வனிதாவை விட வாய் அதிகமா இருக்கும் போல!.. முதல் நாளிலேயே இத்தனை பேர் நாமினேட் பண்ணியிருக்காங்க!..

பிக் பாஸ் வீட்டுக்குள் இளம் போட்டியாளராக நுழைந்திருக்கும் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவுக்கு எதிராக ஸ்மால் பாஸ் ஹவுஸில் இருக்கும் பலர் நாமினேட் செய்திருப்பது ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளது.

வாரிசு அரசியல் சினிமாவில் இருப்பதை போலவே பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் வந்து விட்டதாக பிக் பாஸ் ரசிகர்கள் வனிதா விஜயகுமாரை தொடர்ந்து அவரது மகளுக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய அதிரடியாக வாய்ப்பு கிடைத்த நிலையில், அவரை உடனடியாக வெளியே அனுப்ப வேண்டும் என ஒரு முடிவு கட்டி விட்டனர்.

இதையும் படிங்க: துண்டை கட்டிட்டு நடிச்சிட்டு டிரெஸ்ஸிங் பத்தி பேசலாமா?.. விசித்ராவை விளாசிய பிக் பாஸ் பிரபலம்!..

ஆனால், முதல் வாரத்தில் எல்லாம் ஜோவிகா வெளியேற மாட்டார் என்றும் ஆனால், சீக்கிரமே ஜோவிகாவை டார்கெட் பண்ணி தூக்க இப்பவே பிக் பாஸ் வீட்டிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

வனிதா விஜயகுமாரை விட அவரது மகள் ஜோவிகா ஓவர் ஆட்டியூட் காட்டுகிறார் என்றும் விசித்ராவின் தோளுக்கு மேல் கை போட்டு நடப்பது, ரவீனா தாஹா உள்ளிட்ட் போட்டியாளர்கள் ஜோவிகா பாஸி போல நடந்துக் கொள்கிறார் என புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரசிகர்கள் கத்தினது வீண் போகல!.. அட விஜயே தேதியோட சொல்லிட்டாரே!.. வெளியாகும் லியோ டிரெய்லர்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்துக்கான நாமினேஷனில் வயசான எழுத்தாளர் பவா செல்லதுரை, அடுத்து வயசான பீஸ் பாடகர் யுகேந்திரன் உள்ளிட்டோர் சிக்கி உள்ளனர்.

இவர்கள் இருவரில் ஒருவரைத்தான் முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். ஜோவிகா சீக்கிரமே நான் வனிதா பொண்ணுடான்னு பொங்கி எழுவார் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top