Connect with us

Biggboss Tamil 7

துண்டை கட்டிட்டு நடிச்சிட்டு டிரெஸ்ஸிங் பத்தி பேசலாமா?.. விசித்ராவை விளாசிய பிக் பாஸ் பிரபலம்!..

பிக் பாஸ் வீட்டில் முதல் பூமரான விசித்ராவை பிக் பாஸ் ரசிகர்கள் முதல் பிக் பாஸ் பிரபலங்கள் வரை பலரும் விளாசி வருகின்றனர். அந்தளவுக்கு ஆரம்பத்திலேயே கன்டென்ட் கொடுத்து விஷ பாம்பாவே மாறியுள்ளார் விசித்ரா.

ரவீனா தாஹா, ஐஷு உள்ளிட்ட போட்டியாளர்கள் டிரெஸ் சரியாக அணிவதில்லை என்றும் பெரியவங்க, சின்னவங்கன்னு பலரும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்காங்க என விசித்ரா நாமினேஷன் செய்யும் போது கன்ஃபெஷன் ரூமில் பேசியது ரசிகர்களை காண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க: எம்ஜிஆர் பாட்டுக்கு வந்த சோதனை! வாலி எழுதிய பாடலை அபத்தம் என்று சொன்ன கண்ணதாசன்!

விசித்ரா தான் இந்த சீசனின் முதல் பலியாடு என்பதை புரிந்து கொண்டு அவரை சுற்றி ஏகப்பட்ட ட்ரோல்கள் பறக்க ஆரம்பித்துள்ளன.

தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக பாவாடையுடனும் வெறும் டவல் கட்டிக் கொண்டு தாறுமாறு கவர்ச்சி காட்சிகளிலும் பலாத்கார காட்சிகளிலும் நடித்த விசித்ராவா இப்படி பேசுறது என பலரும் விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க: எதிர்நீச்சல் சீரியல்: ரசிகர்களை ஏமாற்றிய எதிர்நீச்சல்… ஆனா கதிருக்கு ஆப்பு வச்சது என்னமோ சந்தோஷம்தான்…

பிக் பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த சீசனில் ஒரு யூடியூப் சேனலுக்காக விமர்சனம் செய்து வருகிறார். விசித்ராவின் இந்த பேச்சை கண்டித்து அவர் போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டில் ஆடை சர்ச்சையை கிளப்பி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த வாரம் கமல்ஹாசன் விசித்ராவை அந்த வார்த்தைக்காக கிழித்துத் தொங்க விடப் போகிறார் என்றும், இந்த மைண்ட் செட்டோட அப்படியே உங்க வீட்டுக்கே போயிடுங்க விசித்ரா, நீங்க எல்லாம் எப்படி சைக்காலஜி படிச்சி பட்டம் வாங்குனீங்களோ தெரியவில்லை என சனம் ஷெட்டி ட்வீட் போட்டு விளாசி உள்ளார்.

 

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top