Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரொம்ப ஈஸியா இருக்கே! கொரோனா வைரஸுக்கு நடிகை கொடுத்த ஐடியா  – வீடியோ பாருங்க

கொரோனா வைரஸ் வராமல் இருக்க நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு புதிய ஐடியாவை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

b6cf29341c489a978daeae9a74e4e87e-1

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில்  இதுவரை 2 ஆயிரம் பேர் இந்த நோயால் இறந்துவிட்டனர்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படமால் இருக்க யாருடன் கை குலுக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டு ‘ நமஸ்தே தான் சரியான வழி. இது பழைய முறை என்றாலும் மனிதர்களை மகிழ்விக்க இதுவே புதிய வழி மற்றும் உலகெங்கும் மாற்றத்தை ஏற்படுத்தும். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கைகளை கூப்பி வணக்கும் தெரிவிக்கும் பல புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top