×

கண்டுகொள்ளாத விஜய் அஜீத் ரசிகர்கள்! - தனியாக கதறும் சாந்தனு!

சாத்தான்குளம் போலீஸ் விவகாரம் குறித்து சமூக வலைதளம் முழுக்க பேச்சாக இருக்கிறது. பிரபலங்கள் அனைவரும் இது குறித்து பேசத் தொடங்கிவிட்டனர். 
 
சாத்தான்குளம் போலீஸ் விவகாரம் குறித்து சமூக வலைதளம் முழுக்க பேச்சாக இருக்கிறது. பிரபலங்கள் அனைவரும் இது குறித்து பேசத் தொடங்கிவிட்டனர். 

இந்நிலையில் இணையத்தில் இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்களும் இதுகுறித்து பேச தொடங்க வேண்டும், இணையவழி போராட்டம் எப்படி ஹாஸ்டேக் மூலமாக ட்ரெண்ட் செய்து நடக்குமா அந்த வழியில் போராடுங்கள் என்று   நடிகர் சாந்தனு அழைப்பு விடுத்துள்ளார். 

ஆனால் அவர் சின்ன நடிகர் என்பதால் யாரும் அவருடைய பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அறவுணர்வுடன் செயல்படுகிறார் சாந்தனு. 

From around the web

Trending Videos

Tamilnadu News