×

ஷாலினி முன்னிலையில் மணமக்களாக விஜய் மற்றும் சங்கீதா! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் விஜய்யும் அவரது மனைவி சங்கீதா இருவரும் படப்பிடிப்பு தளத்தில் மாலையோடு இருக்கும் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் விஜய்யும் அவரது மனைவி சங்கீதா இருவரும் படப்பிடிப்பு தளத்தில் மாலையோடு இருக்கும் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் விஜய். இவர் தன் மனைவியோடு ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. விஜய் தனது மனைவி சங்கீதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அப்போது அவர் ஷாலினியோடு கண்ணுக்குள் நிலவு என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் திருமணத்துக்குப் பின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள விஜய் தன் மனைவியோடு வர, படக்குழுவினர் அனைவரும் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த புகைப்படம் 20 ஆண்டுகள் கழித்து இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News