Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன படம்யா இது?…என்ன நடிகர் சூர்யா?..  இப்படி பாராட்டிட்டாரே விஜய் தேவரகொண்டா!

என்ன படம்யா இது?…என்ன நடிகர் சூர்யா?..  இப்படி பாராட்டிட்டாரே விஜய் தேவரகொண்டா!

d0be33ef9ad95c573cb84b2390d80953

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் இன்று அமேசன் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது இப்படம்  பலராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. சுதா கொங்கராவின் இயக்கம் மற்றும் ஜி.வி.பிரகாஷின் இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்வதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தை தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா வெகுவாக பாராட்டியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

1f3cbde6f87776bed4b0595af4a357e4

சூரரைப்போற்று படத்தை நண்பர்களோடு பார்த்தேன். அதில் 3 பேர் அழுதுவிட்டனர்.  சூர்யா பயங்கரமான ஒரு நடிகர். அபர்ணா போல எப்படி சுதா கொங்கரான தனது திரைப்படங்களில் திறமையான நடிகைகளை எப்படி எங்கு கண்டுபிடிக்கிறார் என்பதே தெரியவில்லை.

சுதா கொங்கரா உங்களுடன் விரைவில் பணிபுரிவேன்.  ஜி.வி.பிரகாஷின் இசை பிரமாதம்.

சூரரைப்போற்று படம் எவ்வளவு உண்மை. எவ்வளவு கற்பனை என்பது தெரியவில்லை. பரேஷ் கோஸ்வாமி சிறப்பான நடிகர். திரைப்படத்தை பாருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top