Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மஞ்சள் சட்டையில் மாஸாக நிற்கும் விஜய் – மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் லீக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

b03c60482c0540a6d9d5392267c011c8

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற குட்டிஸ்டோரி பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கொளுத்தும் வெயிலில் பழங்கால காரின் அருகில் மஞ்சள் சட்டை அணிந்து விஜய் நிற்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

18ecd34e24f8120b3d40127bc81a8713

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top