">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
விஜய் சேதுபதியின் புதிய படம் ஓடிடியில்….ரசிகர்களை கவருமா?….
விஜய் சேதுபதியின் புதிய படம் ஓடிடியில்….ரசிகர்களை கவருமா?….
விஜய் சேதுபதியை வைத்து பாலாஜி தரணிதரன் இயக்கிய திரைப்படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. இப்படம் 2012ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பின் பாலாஜி தரணிதரன் இயக்கிய திரைப்படம் ‘ஒரு பக்க கதை’. இப்படத்தில் விஜய் சேதுபதி, நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.இப்படம் 2015ம் ஆண்டு வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், 5 வருடம் கழித்து இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஜீ5 இணையதளத்தில் இப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.