×

அடடே நம்ம ஜாக்குலினா இது...? தொப்புள் காட்டியிருக்கலாம்ல சீக்கிரம் ட்ரெண்ட் ஆகிடுவீங்க!
 

கருப்பு உடையில் லிமிட்டான கவர்ச்சி காட்டிய விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் 
 
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜாக்குலின். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி சீரியலில் நாயகியாக நடித்துவருகிறார்.

தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்து பிரபலமானவர் பட்டியலில் இடம் பெற்ற ஜாக்குலின் தொடர்ந் சீரியல்,  படங்கள்  என முன்னுக்கு வந்துவிட்டார். இதற்கிடையில் மிகவும் குறுகிய காலத்திலே சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டீவாக செயல்பட்டு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

அந்தவகையில் தற்போது தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற செமி மாடர்ன் உடை அணிந்து செம மாடர்ன் லுக்கில் இன்ஸ்டாவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். அடடே நம்ம ஜாக்குலினா இது? என ஒரு சிலர் பார்த்ததும் பதறிவிட்டனர். அம்மணியின் லைட்டான இடுப்பு கவர்ச்சியை கண்ட நக்கல் பிடித்த நெட்டிசன் ஒருவர் " இன்னும் கொஞ்சம் இடுப்பை இறக்கி தொப்புள் காட்டியிருந்தீங்கன்னா சீக்கிரமே ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கலாம் என கூறி விமர்சித்துள்ளார். விடுப்பா அவங்களும் அதுக்கு தானே ஆசைப்படுறாங்க ...


 

From around the web

Trending Videos

Tamilnadu News