×

இடுப்பு ஏரியாவ ஏலம் விட்டா கோடி தாண்டும்... சூட்டை கிளப்பும் அஞ்சனாவின் புதிய போட்டோ!
 

சிம்பிளான சேலையில் இடுப்பு கவர்ச்சியை இறக்கி காட்டி வசீகரித்த தொகுப்பாளினி அஞ்சனா!
 
 

தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி கலர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

தனது உடல் எடையை குறைத்து செம ஒல்லியாகி இன்னுமும் பழைய அஞ்சனா போலவே ரசிகர்களின் பார்வையில் இருந்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அம்மணி சிம்பிளான சேலையில் இடுப்பு கவர்ச்சி தெரிய போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். அஞ்சனாவின் ஸ்லிம் ஃபிட் உடலை ரசிக்கவே ரசிகர்கள் கூட்டம் பெருகி வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News