என்னம்மா பெருசா போயிட்டீங்க... பெல்லி டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட பாவனா!
தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்!
Mon, 5 Apr 2021

உயரம், ஒல்லி , அழகு , குரல் என அத்தனை வித்தைகளையும் கையில் கொண்டு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் பாவனா.
இவர் ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். இவருடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், ரியோ , மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் இன்று தமிழ் சினிமாவின் நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டானா உடையில் பெல்லி டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு ரசனைக்கு ஆளாக்கினார்.