">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆனாலும் இம்புட்டு அழகா இருக்கக்கூடாது… டிடியின் கியூட் லுக்கில் கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்!
36 வயதாகியும் அழகில் உறையவைக்கும் தொகுப்பாளினி டிடி!
�
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்சினி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.சின்னத்திரை தவிர்த்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.அர்திக சினிமா நட்சத்திர நண்பர்களும் இவருக்கு உண்டு,
இவர் தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்கமுடியாமல் விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் அழகிய வெள்ளை சட்டையில் சிம்பிளான கியூட் லுக் போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த பால் வடியுற முகத்தை பார்த்தால் 36 வயசு ஆகுதுன்னு நம்பவே முடியல…