×

எருமை கடா வயசு ஆச்சு இன்னும் வெடி வெடிக்க தெரியலயே இந்த மணிமேகலைக்கு - வீடியோ!

என்ன ஒரு ஆனந்தம் அந்த பொடியனுக்கு... ஏரியா பசங்க கிட்ட மொக்க வாங்கிய மணிமேகலை!

 
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் இருவரும் சேர்ந்து குக்வித் கோமாளி 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபமாகி வருகின்றனர். அத்துடன் எப்போதும் மகிழ்ச்சியான ஜோடியாக பார்க்கப்படும் இவர்கள் அவ்வப்போது கிராமத்திற்கு சென்று அங்குள்ள சிறிவர்களுடன் கிராமத்து வாழ்க்கையை என்ஜாய் பண்ணிவிட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்ப்போது குட்டி பசங்களோடு சேர்ந்து கணவர் உசைனுடன் பட்டாசு வெடித்த வீடியோவை மணிமேகலை இன்ஸ்டாவில் வெளியிட்டு நகைச்சுவையூட்டியுள்ளார். இந்த வீடியோவில் வெடி வெடிக்க தெரியாத மணிமேகலையை பார்த்து ஒரு குட்டி பையன் சிரித்து மடிவது அனைவருக்கும் சிரிப்பை வரவைத்துள்ளது. இதோ அந்த வீடியோ..

From around the web

Trending Videos

Tamilnadu News