Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அது என்னமா அவ்ளோவ் பெருசா இருக்கு…? வெள்ளை கிளியுடன் அதுல்யா ரவி!

வெள்ளை கிளியுடன் சூப்பர் கியூட் போஸ் கொடுத்த நடிகை அதுல்யா ரவி!

237a7881ab9a8a2151945d5f7a910c01

அழகு பதுமையாக ரசிகர்களை கவர்ந்த அதுல்யா ரவி தமிழில் காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யாவை அப்படியே ரசிக்க தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அம்மணி சக நடிகைகள் போன்றே கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தது மட்டுமல்லாமல் ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனத்தை செலுத்தி வரும் அதுல்யா ரவி தற்போது அழகிய வெள்ளை கிளி ஒன்றை கையில் வைத்து கொஞ்சுவது போன்று போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கிளியா அது? இவ்ளோவ் பெரிய சைசுல கூட இருக்குமா என வாய்ப்பிளந்துள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top