×

ஏன்தான் விஜய் படத்தில் நடித்தேனோ?- பிரபல நடிகை வருத்தம்

விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார்.
 
விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா என்பவர் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார்.

Akshara gauda

அப்போது அவர் கூறியபோது, அவர் தான் நடித்த வேடங்களில், இதை ஏன் செய்தோம் என வருத்தப்பட்ட கேரக்டர் என விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்ததுதான் என கூறினார்.

காரணம் அந்த கேரக்டர் தனக்கு சுத்தமாக் பிடிக்கவில்லை. மற்றபடி விஜய், முருகதாஸுடன் பணீயாற்றியது சிறந்த அனுபவம் என கூறியுள்ளார

From around the web

Trending Videos

Tamilnadu News