">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அதே கர்சீப்… முன்னழை மறைத்து முழுசா மூடேத்திய யாஷிகா!
கர்சீப்பில் இஷ்டத்துக்கும் கவர்ச்சி காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்.
�
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கர்சீப் போன்ற துண்டு துணியில் முன்னழகை மறைத்து செம ஹாட் போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ்… லைட்டா அந்த துணி கழண்டா என்ன ஆகுறது யாஷிகா? என எக்குத்தப்பா யோசித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.