காட்டியே கடுப்பேத்தாதம்மா... பின்னழகை ஃபீல் பண்ணி ரசிக்க வைத்த யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை யாஷிகா கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஒரு எபிசோடிற்கு மட்டும் ரூ.ஒன்றரை இலட்சம் சம்பளமாக வழங்கியுள்ளாராம். கொரோனா ஊரடங்கினால் சீரியல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சற்று தளர்வு ஏற்பட்டதில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த சீரியலில் யாஷிகாவின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என கூறுகின்றனர்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பேக் விளம்பத்திற்காக போஸ் கொடுத்த புகைப்படத்தை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கிறங்கடித்து விட்டார். தற்போது பின்னழகை குனிந்து காட்டி எடுப்பாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வேறு மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார்.