நல்லவேளை முதுக காட்டின!.. இல்லனா வேற மாதிரி ஆகியிருக்கும்!... யாஷிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்...
Tue, 6 Apr 2021

8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், தமிழ் அடல்ட் காமெடி திரைப்படமாக வெளிவந்த ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தில் கவர்ச்சிய காட்டி ரசிகர்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாத நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் அது கவர்ச்சி எல்லையை தாண்டி ஆபாசத்தையும் தொடுகிறது.
இந்நிலையில், கவர்ச்சி உடையணிந்து முதுகு பக்கம் காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘நல்லவேளை முதுக காட்டின!.. இல்லனா வேற மாதிரி ஆகியிருக்கும்’ என பதிவிட்டு வருகின்றனர்.