">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இரண்டு தொடைகளுக்கும் நடுவில் அதை வைத்து மறைத்த யாஷிகா ஆனந்த்!
2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான யாஷிகா ஆனந்த், பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார், இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.
எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு வரும் இவர் இந்த முறையும் இரண்டு கால்களுக்கும் நடுவில் Handbag வைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.