Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஐஸ்வர்யா தத்தாவின் டீசண்டான போட்டோவிற்கு முதல் ஆளாக  கமெண்ட் அடித்த யாஷிகா!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

69d05ca7d2e8d44f5eef0d0d16082916

இந்நிலையில் தற்ப்போது புடவை அணிந்து செம ஸ்டைலிஷ் லுக்கில் அழகிய போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது நெருங்கிய தோழி யாஷிகா ஆனந்த், ” Kya styl “என பிரமிப்புடன் கமண்ட்ஸ் செய்துள்ளார். ஐஸ்வர்யா கொஞ்சம் ஸ்லிம் ஆகி ஃபிட்டான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top