Connect with us

Gossips

கோழி சுமாரா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்!.. வாரிசு நடிகையை திருமணம் செய்ய இப்படியொரு காரணமா?..

அழகான அந்த நடிகருக்கு ஏகப்பட்ட அழகான ரசிகைகள் முதல் அழகான நடிகைகள் வரை புரபோஸ் செய்து வந்த நிலையில், எல்லாரையும் விட்டு விட்டு சுமார் மூஞ்சி குமாரியை அந்த அழகான நடிகர் திருமணம் செய்து கொள்ள பக்காவான காரணம் ஒன்று இருப்பதாக கிசுகிசுக்கத் தொடங்கி விட்டனர்.

புடிச்சாலும் புடிச்சான் புளியங்கொம்பா புடிச்சான்னு சொல்வாங்கள அதைத்தான் செஞ்சிருக்காராம் நம்ம அழகான நடிகர்.

இதையும் படிங்க: உன் படத்தை 1000 ரூபாய் கொடுத்து யாராவது பார்ப்பானா!.. ரஜினி பற்றி எஸ்.வி. சேகர் பேச்சு!..

சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும், இன்னமும் துணை நடிகராகவே வலம் வருவதால், பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியாது என்பதை அறிந்த நடிகர் சுமார் மூஞ்சி குமாரியாக இருந்தாலும் பெத்த சொத்துக்கு அதிபதியானவரின் வாரிசு என்பதால் பக்காவாக பிளான் போட்டுத்தான் அவசர அவசரமாக இந்த திருமணத்தை நடத்தி உள்ளார் என்றும் காதல் கத்தரிக்காய் எல்லாம் ஒன்றும் இல்லை எனக் கூறுகின்றனர்.

அந்த நடிகைக்கும் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் எல்லாம் வருவதாக தெரியாத நிலையில், சீக்கிரமே அழகா ஒரு மாப்பிள்ளை கிடைத்ததும் அவருடன் மனதை பறிகொடுத்து விட்டார் என்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நடிகரும் கூட்டி கழித்து பார்த்து கணக்கு சரியா வந்த நிலையில், செட்டில் ஆவதற்கான சரியான திட்டத்தை போட்டுத் தான் திருமணம் செய்து கொண்டார் என்கின்றனர்.

சினிமாவில் நடிகரின் சில நண்பர்களே இப்படி பேசிக் கொண்ட தகவல்கள் தான் தற்போது கோடம்பாக்கம் முழுவதும் காற்றில் கசிந்து வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கேரளா கோட்டைன்னு அதகளம் பண்ணது தான் காரணமா?.. மோகன்லால் ரசிகர்கள் இந்த பொள பொளக்குறாங்களே!..

அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் காலிங் பெல் அமுக்கும் அதை கப்புன்னு புடிச்சிக்கணும் என்பதை நல்லாவே தெரிந்து வைத்திருக்கிறார் அந்த அழகான ஹீரோ என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். நடிகரை விட அந்த வாரிசு நடிகையின் சொத்து 15 மடங்கு அதிகமாம்.. அம்மாடியோவ்!..

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top