Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தமிழிலும் சர்ச்சையைக் கிளப்பும் இளம் ஹீரோ ! படத்தில் இருந்து நீக்கம் !

மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகரான் ஷேன் நிகம் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிப்பதாக இருந்த புதிய படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2fcc686e49ebe055a7af8ce3f9ece5f5-1

மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகரான் ஷேன் நிகம் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிப்பதாக இருந்த புதிய படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவின் இளம் நடிகரான ஷேன் நிகம், இஷ்க் மற்றும் கும்பளாங்கி நைட்ஸ் ஆகிய சினிமாக்கள் மூலம் தனது நடிப்புத் திறமையைக் காட்டி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். அதற்கடுத்து அவர் வரிசையாக திரைப்படங்களில் ஒப்பந்தமாக தயாரிப்பாளர்களோடு மோதலிலும் ஈடுபட்டார்.

ஒருபடத்தில் நடிப்பதற்காக நீளமான தலைமுடி வைத்திருந்த படம் முடிவதற்குள்ளாகவே முடியை வெட்டியதால் பிரச்சனை உருவானது. இது சம்மந்தமாக தயாரிப்பாளர் புகார் அளிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி தடை நீக்கப்பட்டது.

இப்படி சர்ச்சைகளின் நாயகனாக ஷேன் நிகம் உலாவர, தமிழிலும் ஒரு பிரச்சனையை அவர் கிளப்பியுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் அவர் நடிக்கும் ஸ்பா எனும் படம் உருவாவதாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் நடிக்க அவர் ஆர்வம் காட்டாததால் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சாம்பியன் படத்தின் கதாநாயகன் விஸ்வாஸ் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top