Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அஜித்துக்காக யுவன் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்… கும்மாளமிடும் தல ரசிகர்கள்…

அஜித்தின் வலிமை படத்துக்காக ஒடிசாவிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். 

bd3a69e046a9dd06ba5e0cd97c197160-1-2

நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் – அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. ஹைதராபாத்தில் இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சிக்காக படக்குழுவினர் விரைவில் ஸ்பெயின் பறக்க இருக்கின்றனர். 

வலிமையில் அஜித்தின் கேரக்டர் குறித்து படக்குழு ரகசியம் காக்கிறது. ஆனால், அவர் துடிப்புமிக்க போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல்கள் கசிந்திருக்கின்றன. ஆனால், படக்குழு அது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் மாஸான இண்ட்ரோ சாங்கை கம்போஸ் செய்து முடித்திருக்கிறார் யுவன். 

இதுகுறித்து யுவன், `இது ஒரு சரியான மாஸ் சாங்’ என்று தெரிவித்திருக்கிறார். விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்காக ஒடிசா மாநிலத்திலிருந்து திருவிழாவுக்கு இசை வாத்தியங்கள் வாசிக்கும் கலைஞர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார்கள். செம ரகளையான குத்துப் பாட்டாக ரசிகர்களுக்கு விருந்துபடைக்கும் பாடலாக இது இருக்கும் என்கிறார்கள். 2011-ல் வெளியான மங்காத்தா படத்துக்குப் பிறகு அஜித்துக்கு ஒரு மாஸான தீம் சாங்கையும் யுவன் கம்போஸ் செய்திருக்கிறாராம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top