சிக்மா மூலம் மீண்டும் லீலை பட நாயகனை அழைத்து வந்த சஞ்சய்
தமிழ் சினிமாவில் வந்த அழகான காதல் கதைகளில் லீலை பாடமும் ஒன்று. ஷிவ் பண்டிட் , சந்தானம், மானசி பரேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே அனைவரின் ம்மனதிலும் இடம் பிடித்தவர் ஷிவ் பண்டிட். இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் பலராலும் முனுமுனுக்கப்படுகிறது. ஆனாலும் இப்பப்டத்தின் நாயகன் அடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. பலரும் அந்த ஹீரோ என்ன செய்கிறார் என்று சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சிக்மா […]

தமிழ் சினிமாவில் வந்த அழகான காதல் கதைகளில் லீலை பாடமும் ஒன்று. ஷிவ் பண்டிட் , சந்தானம், மானசி பரேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே அனைவரின் ம்மனதிலும் இடம் பிடித்தவர் ஷிவ் பண்டிட். இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் பலராலும் முனுமுனுக்கப்படுகிறது. ஆனாலும் இப்பப்டத்தின் நாயகன் அடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. பலரும் அந்த ஹீரோ என்ன செய்கிறார் என்று சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சிக்மா படத்தில் ஷிவ் பண்டிட் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. தமிழக முதல்வ்ர் விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் படம் சிக்மா. லைக்கா புரொடக்சன் தயாரித்துள்ள் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய சஞ்சய், நாம் எல்லோரு லீலை ப்படம் பார்த்திருப்போம். லீலை பட் பாடல்கள் கேட்டிருப்போம். அதற்கு பின் ப்பல வருடங்களாக அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. அவர் ஹிந்தில பிஸயா நிறைய பிராஜெக்ட் செய்துகொண்டிருந்தார். இபோது நம் சிக்மா படத்தில் நடிக்கிறார். கடுமையான உழைப்பாளி என்று கூறினார்.




