Categories: latest news

லோகிண்ணா ஒரு பொண்ணு கூடவா?.. 3 நாள் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ்.. ஓப்பன் பேட்டி!..

லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து உருவாகியுள்ள இனிமேல் பாடல் வீடியோ வரும் மார்ச் 25-ஆம் தேதி வெளியாகிறது. நேற்று முன்தினம் வெளியான அந்தப் பாடலின் டீசர் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

லோகேஷ் கனகராஜ் படு நெருக்கமாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுடன் நடித்துள்ளாரே என பலரும் ஷாக் ஆகி பார்த்தனர். மேலும் ஏகப்பட்ட மீம்களும், ட்ரோல்களும் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க: அப்பாவுக்கே அல்வா கொடுத்த தனுஷ்!. இளையராஜா பயோபிக்கில் பல்பு வாங்கிய கஸ்தூரி ராஜா!..

மேலும், நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியையும் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் பார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இருவரும் ரியல் காதலர்களாகவே மாறிவிட்டார்களா என்கிற கேள்விகள் கிளம்பியுள்ளன?

இந்நிலையில், இனிமேல் பாடல் வீடியோ வெளியாக உள்ள நிலையில் அது குறித்து புரோமோஷன் செய்யும் விதமாக லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து அளித்துள்ள பேட்டி ராஜ்கமல் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினி யாரையும் நம்ப மாட்டார்!.. ஒன்லி ஒன் மேன் ஷோ!.. அவரின் சீக்ரெட் சொன்ன தயாரிப்பாளர்!..

அதில், லோகேஷ் கனகராஜ் தயங்கி தயங்கி பேசுகிறார். ஸ்ருதிஹாசன் ரொம்பவே ஹேப்பியாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். முதல் கேள்வியே லோகிண்ணா ஒரு பொண்ணு கூடவா? என தொகுப்பாளர் கேட்க ஆடிப்போன லோகேஷ் கனகராஜ் எல்லாத்துக்கும் காரணம் ஸ்ருதிஹாசன் தான் என பிளேட்டை அவர் பக்கம் திருப்பி உள்ளார்.

மேலும், தன்னை ஏன் நடிக்க கூப்பிடுறீங்க என்று கேட்டதாகவும், ராஜ்கமல் நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தால் அதை தட்ட முடியாதே என்றும் தான் ஏன் அந்த ஆல்பம் வீடியோவில் நடித்தேன் என்பதை கூறினார்.

இனிமேல் ஆல்பம் பாடல் 3 நாட்கள் இரவும் பகலுமாக படமாக்கப்பட்டது என்றும் ஸ்ருதிஹாசன் தான் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் என்றும் லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளளார்.

Saranya M

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

55 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

16 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

22 hours ago