Categories: latest news

கடைசி வரைக்கும் பண்ண மாட்டாருன்னு நினைச்ச ரஜினி ரசிகர்கள்!.. லேட்டா சம்பவம் செஞ்ச லோகேஷ் கனகராஜ்!..

நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் வெங்கட் பிரபு, அட்லீ, நெல்சன் உள்ளிட்ட இயக்குனர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் வழக்கம்போல சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்த நிலையில் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வழக்கம்போல விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ராகவா லாரன்ஸ், கவின், சாந்தனு, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நம்புனா நம்புங்க… விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுதான்… அடித்து சொல்லும் தயாரிப்பாளர்

ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ் காலை முதலே வாழ்த்து தெரிவிக்கவில்லையே என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். விஜய் ரசிகர்கள் என்னைக்குமே அண்ணன்னு தான் லோகேஷ் விஜய்யை கூப்பிடுவார் என்றும் அவங்களுக்குள்ளான பாண்டிங்கை யாரும் பிரிக்க முடியாது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினியிடம் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்த கவுண்டமணி… ஆனா அவரு சொன்னது அப்படியே நடந்துடுச்சே..!

நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சமந்தா மற்றும் திரிஷா உள்ளிட்ட நடிகைகளும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. கோட் படத்தில் நடித்து வரும் சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என முடிவெடுத்த நிலையில், ரசிகர்களுக்காக கோட் படத்தின் செகண்ட் சிங்கிளை மட்டும் இன்று மாலை 5.30 மணிக்கே வெளியிட உத்தரவிட்டு விட்டார். அதற்கு முன்பே அந்த பாடல் லீக் ஆனதால் படக்குழு ஷாக் ஆகி விட்டது.

இதையும் படிங்க: ‘கருடன்’ வெற்றியால் சூரிக்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா? மாஸ் காட்டிய தயாரிப்பாளர்

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago