Categories: latest news

எங்க அம்மா தினம் சாப்பாடு போட்டுட்டு அழுவாங்க!.. அதையெல்லாம் தாண்டி வரணும்.. மணிகண்டன் சொன்ன மேட்டர்!

காலா, விக்ரம் வேதா, சில்லுக்கருப்பட்டி, ஜெய்பீம், குட் நைட் படங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தமிழ் சினிமாவின் அடுத்த விஜய்சேதுபதி போல மாறி வருகிறார் நடிகர் மணிகண்டன். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அதன் பின்னர் சினிமாவில் டப்பிங் கலைஞராக வாய்ப்புக் கிடைத்த நிலையில், ரொம்பவே கம்மியாஅ சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார்.

சினிமாவில் சாதிக்க நினைப்பவர்கள் முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்களை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இருப்பதிலேயே அதுதான் டஃப்பான வேலையே.

இதையும் படிங்க: வேட்டையன் நடிகைக்கு ஜிம்மில் ஹெல்ப் பண்றது யாருன்னு பாருங்க!.. இவங்களும் லாஸ்லியா போல மாறிட்டாங்களே!

என் அம்மா தினமும் சாப்பாடு போட்டு விட்டு அழுவாங்க, அந்த பக்கத்து வீட்டுப் பையன்லாம் 30 ஆயிரம் சம்பாதிக்கிறான்னு சொல்வாங்க, அதையெல்லாம் கேட்டு விட்டால், நாம எப்போ 30 ஆயிரம் சம்பாதிப்போம் என்கிற சிந்தனையில் முடங்கி விடுவோம்.

நமக்கானதை தேடி நாம் அலைய மாட்டோம். அதற்காக தொடர்ந்து முயற்சித்தால், விடாமல் போராடினால் நிச்சயம் பெரிய விஷயம் கிடைக்கும் என மணிகண்டன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தனுஷுடன் நேரடியாக மோதிய சிவகார்த்திகேயனின் 16 படங்கள்!.. ஜெயிச்சது யார் தெரியுமா?..

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான குட் நைட் படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த வாரம் லால் சலாம் படத்துக்கு போட்டியாக லவ்வர் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார்.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் மணிகண்டன் ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்திருந்தார்.

 

Saranya M

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

2 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

2 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

10 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

11 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

12 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago