Actor Vijay’s son Jason: தமிழ் சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் வளரத் தொடங்கி விட்டது. சமீபத்தில் விஜயின் வாரிசான ஜேசன் சஞ்சயும் இயக்குனராகும் ஆசையில் கோடம்பாக்கம் வந்து சேர்ந்திருக்கிறார். தனது அப்பா ஒரு சிறந்த நடிகராக இருக்கும் பட்சத்தில் ஜேசன் சஞ்சையையும் ரசிகர்கள் நடிகராக்கி பார்க்கத்தான் ஆசைப்பட்டார்கள்.
ஆனால் சினிமாவிற்குள் வந்தால் ஒரு இயக்குனராகத்தான் வருவேன் என்ற ஒரு தீர்மானித்திலேயே அதற்கான படிப்பை வெளி நாடுகளில் படித்து வந்தார் சஞ்சய். நடிக்க மாட்டேன் என்று விஜயிடமே சொல்லியிருக்கிறார் சஞ்சய்.
இதையும் படிங்க : பேசாம உயிர், உலக்னு இருக்க வேண்டியதுதான்! எங்க போனாலும் குட்டு வாங்கும் விக்னேஷ்சிவன்
இந்த நிலையில் லைக்கா நிறுவனம் முதன் முதலாக ஜேசன் சஞ்சையை இயக்குனராக அறிமுகப்படுத்தியது. திடீரென நடந்த அந்த ஒப்பந்தம் இணையத்தில் தீயாய் பரவியது. பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் இது ஒரு ஷாக்கிங்கான செய்தியாக கூட இருந்திருக்கும்.
முதல் படமே பெரிய நிறுவனம் தான். ஆனால் அவரின் அப்பா தலையீடு இல்லாமலா இருந்திருக்கும் என்ற சர்ச்சையும் கிளம்பியது. ஆனால் தனது மகன் ஆசையில் , குறிக்கோளில் , செயல்பாடுகளில் தனது எந்தவித குறிக்கீடும் இருக்காது என ஒதுங்கியே இருக்கிறாராம் விஜய்.
இதையும் படிங்க: சினிமாக்காக இப்படியா இறங்குவ…? தடாலடியாக இறங்கிய சூர்யா.. கடுப்பான சிவகுமார்?
இந்த நிலையில் தனது முதல் படத்திற்காக இசையமைக்க ஜேசன் சஞ்சய் ஏ.ஆர்.ரஹ்மான் வாரிசான அமீனை ஒப்பந்தம் செய்யுமாறு கூறினாராம். ஆனால் லைக்காவோ அனிருத் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என முட்டுக் கட்டை போட்டிருக்கிறார்கள்.
லைக்காவை பொறுத்தவரைக்கும் சஞ்சய்க்கு இது முதல் படம் என்பதால் படம் தோல்வியடைந்தாலும் அனிருத்தின் பாடலை வைத்தாவது படத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் போல. அதன் காரணமாகவே அனிருத்தை ஒப்பந்தம் செய்வோம் என்று கூறியிருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: சினிமாக்காக இப்படியா இறங்குவ…? தடாலடியாக இறங்கிய சூர்யா.. கடுப்பான சிவகுமார்?
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…