More
Categories: Cinema News latest news

லோகேஷ் கனகராஜ் ஹீரோவுக்கு அந்த மலையாள சரக்கு நடிகையுடன் திருமணமா?.. நடிகையே போட்ட போஸ்ட்!..

லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் உறுதியாகி உள்ளன. இந்நிலையில், அவர் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீ மணக்கோலத்தில் பிரபல மலையாள சரக்கு நடிகையுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது.

21 வயதே ஆன கிக்கேற்றும் மலையாள கவர்ச்சி நடிகை சானியா ஐயப்பன் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற நிலையில், அங்கே உள்ளாடையுடன் எல்லைமீறிய போஸ்களை கொடுத்து வந்தார்.

Advertising
Advertising

சானியா ஐயப்பனுக்கு திருமணமா?:

மேலும், அதிகளவில் சரக்கு அடிக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு இளைஞர்களை நிஜமாகவே கிக்கேற்றி இருந்தார். இந்நிலையில், மொத்தத்தையும் பட்டுப்புடவையில் மூடிக் கொண்டு மணப்பெண் கோலத்தில் நடிகர் ஸ்ரீ அருகே பவ்யமாக அமர்ந்து கொண்டு இருக்கும் போட்டோவை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சஸ்பென்ஸ் வைக்கிறேன் என்கிற பெயரில், எந்தவொரு தகவலையும் சானியா ஐயப்பன் வெளியிடவில்லை என்றாலும், நடிகர் ஸ்ரீயை அவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும் இது சினிமா ஷூட்டிங் ஸ்டில் தான் என நோண்டி நொங்கெடுத்து விட்டனர்.

மாநகரம் படத்துக்கு பிறகு காணாமல் போன ஸ்ரீ:

வழக்கு எண் 18/9 படத்தில் அப்பாவியாக நடித்து கோலிவுட்டில் கால் பதித்த நடிகர் ஸ்ரீ, மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அடுத்து வில் அம்பு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், கடைசியாக மாநகரம் படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்தே டோட்டலாக காணாமல் போய் விட்டார்.

எத்தனையோ நடிகர்களை படங்களில் குவித்து வரும் லோகேஷ் கனகராஜ் படங்களில் கூட ஸ்ரீயை பார்க்க முடியவில்லை.

இதுதான் மேட்டரா:

இந்நிலையில், நடிகர் ஸ்ரீ மலையாள கில்மா நடிகை சானியா ஐயப்பனை திருமணம் செய்துக் கொண்டாரா என ரசிகர்கள் ஒரு பக்கம் ஷாக்கான நிலையில், இறுகப்பற்று எனும் புதிய தமிழ் படத்துக்கான புரமோஷன் யுக்தி தான் இது என தெரியவந்துள்ளது. அந்த படத்தில் தான் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு கணவன் மனைவியாக நடித்துள்ளனர். அந்த போட்டோவைத் தான் சானியா ஐயப்பன் சஸ்பென்ஸ் உடன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Published by
Saranya M

Recent Posts