இன்னைக்கு இது போதும்!...ஒரு பக்கம் ஓப்பனாவிட்டு உசுரவாங்கும் மடோனா...
மலையாள நடிகையான மடோனா செபாஸ்டின் ஹிட் அடித்த ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சாய்பல்லவி லீடு ரோலில் நடிக்க துணை நடிகையாக அறிமுகமானார் மடோனா.
ஸ்மார்ட்டான லுக், ஸ்டைலிஷான தோற்றம் ஆகியவற்றால் முதல் படத்திலயே ரசிகர்களால் கவரப்பட்டார். மேலும் தமிழில் கவன், காதலும் கடந்தும் போகும் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஜூங்கா , பவர் பாண்டி, வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: விக்ரம் பட தழுவலா சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்.? அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..
தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் மடோனா பொழுது போக்கிற்காக சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் இதுவரை கவர்ச்சி ஏதும் பெருமளவு காட்டாமல் டீஸண்டான லுக்கில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்ப்பா!…பாக்க பாக்க வெறி ஏறுது!..இறுக்கி கட்டி தூக்கலா காட்டும் அமலாபால்….
இந்நிலையில், புடவை கட்டி மாராப்பை விலக்கி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.