விஜய் ரீல் தங்கச்சி என்ன பாத்ரூம்ல இப்படி உட்கார்ந்துருக்காரு!.. உச்சுக் கொட்ட வைக்கும் மடோனா!..

Published on: April 25, 2024
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் தளபதி விஜயின் தங்கையாக நடித்த மடோனா செபாஸ்டியன் அடுத்ததாக எந்த ஒரு பெரிய படத்திலும் கமிட் ஆகவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியாக போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் மடோனா செபாஸ்டியனுக்கு அப்போது ஏகப்பட்ட ரசிகர்கள் சேர்ந்தனர்.

இதையும் படிங்க: மகளுக்கு போட்டியாக களமிறங்கிய ஷிவானி நாராயணன் அம்மா!.. வெறித்தனமா என்ன பண்றாரு பாருங்க!..

சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் என மூன்று நடிகைகளும் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து கலக்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தமிழில் சைரன் திரைப்படம் வெளியானது. தெலுங்கில் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றி பெற்றது. ஆனால், மடோனா செபஸ்டியனுக்கு லியோ படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் அமையவில்லை.

இதையும் படிங்க: தர்ஷா குப்தா கையை புடிச்சி விஷால் எங்க தள்ளிட்டு போறாருன்னு பாருங்க!.. என்னலாம் பண்ண வேண்டியிருக்கு!

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார். தற்போது பாத்ரூமில் உள்ள பாத் டப்பில் ஏறி நின்று கவர்ச்சி உடையில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்.

மற்ற நடிகைகளை போல மடோனா செபாஸ்டியனுக்கும் சரியான கம்பேக் படம் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குழந்தை பிறந்ததும் எல்லாம் போச்சு.. அட்லீ போட்ட ஷாக் பதிவு! வருத்தத்தில் காதல் மனைவி

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.