இப்படித்தான் ஸ்ரீதேவி பையன மயக்கினியா....? 48 வயசாகியும் நச்சுனு போஸ் கொடுத்த மலைக்கா!

பாலிவுட் சினிமாவில் பல வருடங்களாக ரகசிய காதல் ஜோடிகளாக சுற்றி திருந்து வருபவர்கள் அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா . போனி கபூரின் மகனான பிரபல நடிகர் அர்ஜுன் கபூர் நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார்.

malaika
மல்லிகா 1998 ஆம் ஆண்டில் பாலிவுட் நடிகர்-இயக்குனர்-தயாரிப்பாளர் "அர்பாஸ் கான்" என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து அவரை விவகாரத்து செய்து பிரிந்துவிட்டார். இவருக்கு 20 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

malaika
இதையும் படியுங்கள்: அஜித்தின் புதிய படத்துக்கு மீண்டும் ‘V’ தலைப்பா?.. பேசாம விஜய்னே வச்சிடுங்க!…
இப்படியான நேரத்தில் தன்னைவிட 10 வயது குறைத்த அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவது சர்ச்சைக்குள்ளாகியது. விரைவில் இருவரும் திருணம் செய்துக்கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் மலைக்க கவர்ச்சி உடையணிந்து ஹாட்டான போட்டோக்களை அள்ளி வீசி காதலன் அர்ஜுன் கபூரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டத்தையும் மயக்கிவிட்டார்.