Categories: latest news

மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி!.. திருட்டுப்பயலே மாளவிகா என்ன பண்றாரு பாருங்க!..

அஜித் குமார் நடித்து வெளியான உன்னைத்தேடி படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. வெற்றிக் கொடிகட்டு படத்தில் ”கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” பாடலுக்கு நடனமாடி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். முரளி, கார்த்திக், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற “ வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” பாடல் மாளவிகாவுக்கு மீண்டும் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து திருட்டுப் பயலே படத்தில் ஜீவன் உடன் இணைந்து அவர் நடித்த நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒரு வழியா ஓடிடிக்கு வரும் மஞ்சுமெல் பாய்ஸ்!.. எந்த தளத்தில் எந்த தேதியில் வருது தெரியுமா?..

கடைசியாக 2009-ஆம் ஆண்டு ஆறுபடை படத்திற்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்டு குடும்பத்துடன் செட்டிலான மாளவிகா பல வருடங்கள் கழித்து கோல்மால் எனும் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் மாளவிகா.

இதையும் படிங்க: இன்னைக்கும் ஆணழகன்னா அது அஜித்தான்!.. ஆஃப்லைன் லுக்ல யாரு பெஸ்ட்டு பாருங்க.. முற்றிய சண்டை!..

44 வயதிலும் தனது அழகை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விதவிதமான யோகாக்களை செய்து வரும் அவர் தலைகீழாக நின்றபடி சிரசாசனம் செய்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

Saranya M

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago