Connect with us
malavika

Entertainment News

மல்கோவா மாம்பலம் போல தழுக் மொழுக்!…கும்தா உடம்பை காட்டும் மாளவிகா மேனன்….

கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்தவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.

malavika

இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

malavika

அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

malavika

இந்நிலையில், தழுக் மொழுக் உடம்பை காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top