பிடிங்கனு சொல்லி எத பிடிக்கனு சொல்லல..! நீட்டி படுத்து போஸ் கொடுக்கும் மாளவிகா
முதன் முதலில் மலையாள சினிமாவில் அறிமுகாமானவர் நடிகை “மாளவிகா மோஹனன். தமிழ் சினிமாவிற்கு கேரளாவின் செழிப்பான அழகோடு களம் இறங்கியவர் .மாஸ் மீடியா பட்டம் முடித்தவர்.
இவர் தமிழ் சினிமாவில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” நடித்த “பேட்ட” படத்தில் குடும்ப பாங்காக முதல் முறையாக தடம் பதித்தார். தொடர்ந்து விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சினிமாவை தவிர மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் தொடர்ந்து தனது பங்கினை ஆற்றி வருகிறார்., சமூக வலைத்தள பக்கத்தில் இவர் தொடாத கவர்ச்சி எல்லை இல்லை என்ற அளவிற்கு விருந்து படைத்து ரசிகர்களை கவந்தவர்.
இந்த நிலையில் தற்போது ஒரு சேரில் காலை நீட்டி ரொமான்டிக்காக பாக்குற மாதிரியான போஸில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு கமென்ட் பாக்ஸில் என்னை பிடி என்று பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் எக்குத்தப்பான கமென்டை பதிவி செய்து வருகின்றனர்.