ட்ரஸே போடலயா....? ஈரம் சொட்ட சொட்ட காட்டி இழுத்த மாலுமா!

by பிரஜன் |   ( Updated:2022-01-04 14:32:56  )
malavika dp
X

malavika dp

முடிதிருத்தும் கடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அருகமான முதலிலே ஒட்டுமொத்த ரசிகர்ளையும் வளைத்துப்போட்டவர் நடிகை மாளவிகா மோகனன். ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமான இவர் பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார்.

அழகிய நடிகையாக ஆரம்பத்திலே எல்லோரையும் கவர்ந்து ஒரே படத்திலே மார்க்கெட்டின் உச்சத்தில் போய் உட்கார்ந்துவிட்டார். தற்போது நடிகர் தனுஷிற்கு ஜோடியாக புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: பார்த்துகிட்டே இருக்கலாம்…. பெல்ஸ் பேண்டில் பெல்லி பட்டன் காட்டி கிறங்க வைத்த யாஷிகா!

malavika

malavika

இந்நிலையில் தற்போது முடிதிருத்தும் கடையில் அமர்ந்து ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் ஆடையே இல்லாமல் இருக்கும் அவரை வெறிக்க வெறிக்க ரசித்துள்ளனர். அட அது லோ நெக் உடையா இருக்கும்பா... போய் வேற வேளை இருந்தா பாருங்க...

Next Story