Categories: Entertainment News

இப்படி திறந்து காட்டி போஸ் கொடுக்குறியே அடுக்குமா?.. சூடேத்திய மாளவிகா மோகனன்…

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்தார். அப்படம் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார்.

இதையும் படிங்க : இது புல் மீல்ஸ்!… முன்னழகை எடுப்பாக காட்டி விருந்து வைத்து ஷிவானி…..

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார். இது தனுஷின் 43வது திரைப்படமாகும்.

ஒருபக்கம் தனது படுகிளாமரான உடைகளில் கவர்ச்சி காட்டி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

Published by
சிவா