உள்ளாடை இருக்கா இல்லயா கண்டுபிடி!... கிளுகிளுப்பு ஏத்தும் மாளவிகா மோகனன்..
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருபவர் மாளவிகா மோகனன். ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். இடையில் சில மலையாள திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான கிறிஸ்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் யுத்ரா எனும் ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பு!. திட்டவட்டமாக மறுத்த ஜெயலலிதா!. காரணம் இதுதானாம்!..
மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், ரசிகர்களை கவர்வதற்காகவும் கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை அணிந்திருக்கிறாரா என்பதையே கண்டுபிடிக்க முடியாத படி ஒரு உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.