Connect with us

Entertainment News

காத்தடிச்சாலே மானம் போயிடும்!…கீழ இறக்கி காட்டி கிளுகிளுப்பு காட்டும் மாளவிகா!….

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார்.

malavika

ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

malavika

ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

malavika

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குட்டை கவுன் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top