Categories: Entertainment News

ஒவ்வொன்னும் சும்மா அள்ளுது!.. மாளவிகா மோகனின் ஹாட் கிளிக்ஸ்..

கேரளா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு அதில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில்தான் மாளவிகா அறிமுகமானார்.

ஆனால், வாளிப்பான உடம்பை காட்டி அம்மணி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு புகைப்படங்கள்தான் அவரை நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியது.

malavika2

கவர்ச்சி என்றால் கொஞ்சநஞ்சமல்ல. கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை சொக்க வைத்தார்.

இதையும் படிங்க: இப்படி காட்டினா ஓகேவா?!.. இளசுகளை ஏக்க பெருமூச்சி விட வைக்கும் ஐஸ்வர்யா மேனன்…

விஜயுடன் மாஸ்டர் படத்திலும், தனுஷுக்கு ஜோடியாக ‘மாறன்’ படத்திலும் நடித்தார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்திலும் மாளவிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், வழக்கம்போல் கவர்ச்சியான உடைகளை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

malavika
Published by
சிவா