Connect with us
malavika

Entertainment News

பலானதை காட்டி மூடேத்தும் மாளவிகா மோகனன்…திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்…

கோலிவுட்க்கு கர்நாடகா, கேரளா, மும்பை, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்துதான் நடிகைகள் இறக்குமதி செய்யப்படுவார்கள். அப்படி கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்தான் மாளவிகா மோகனன்.

ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், அதிலெல்லாம் பிரபலமாகாத மாளவிகா கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமடைந்தார்.

malavika

சில சமயம் முகம் சுளிக்கும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை திணறடிப்பார். இதன் தொடர்ச்சியாக மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். தற்போது பாலிவுட்டில் வாய்ப்பு தேடி வருகிறார்.

malavika

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கட்டழகையும், முன்னழகையும் காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top