Connect with us
malavika

Entertainment News

உள்ள ஒன்னும் போடாம உறைய வைத்த மாளவிகா.. ஹார்ட் வீக்கா இருந்தா பாக்காதீங்க!..

கேரளாவை சேர்ந்த மல்லு மாளவிகா மோகனன். மலையாளத்தில் சில படங்கள், கன்னடம், ஹிந்தி என நடித்துவிட்டு இவர் கோலிவுட்டுக்கு வந்தார்.

malavika

malavika

கார்த்திக் சுப்பாராஜ் இவரை பேட்ட படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அப்படத்தில் அவருக்கு பெரிய வேடமில்லை. ஆனால், இவரின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களை அதிர வைத்தது.

malavika

வாளிப்பான உடம்பை கும்முன்னு காட்டி மாளவிகா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது. விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும், தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: அவசரத்துல இதான் கிடைச்சது!.. ஸ்க்ரீன் வச்சி உடம்பை சுத்திய பிரியா வாரியர்…

malavika

ஆனால், நடிகையாக இவர் ரசிகர்களை கவரவில்லை. தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

malavika

மேலும், ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், வழக்கம் போல் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் ஒருபக்கம் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது.

malavika

இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

malavika

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top