Connect with us
malavika

Entertainment News

பாதி துணிய கிழிச்சி பலானத காட்டும் மாளவிகா மோகனன்!.. இது செம ஹாட்டு!…

கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பேட்ட திரைப்படம் மூலம் இவர் நடிக்க துவங்கினார்.

அதன்பின் மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், இவர் சினிமாவில் நடித்ததை விட படுகவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுதான் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.

தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வெளியானால் தனக்கு வாய்ப்புகள் வரும் என காத்திருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த மாளவிகா சமீபகாலமாக ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்காக மும்பையில் முகாமிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்களில் எப்போதும் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும். அந்த வகையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top