Connect with us
malavika mohanan

Entertainment News

பரந்த மனசு உங்களுக்கு!..பார்த்தவுடனே ஜிவ்வுன்னு ஏறுது!… தலைவி வேற லெவல்…

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். படு கிளாமராக அவர் போஸ் கொடுத்து வெளியான புகைப்படங்கள் மூலமாகத்தான் மாளவிகா அதிகமாக பிரபலமனார். கவர்ச்சி என்றால் கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடிப்பதுதான் இவரின் வழக்கம்.

malavika

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் இழுத்தி போர்த்து நடித்திருந்தார். அதன்பின், தனுஷுடன் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் வழக்கம் போல் ரசிகர்களை சூடேற்றும் படியான புகைப்படங்களை மாளவிகா மோகனன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

malavika

சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இதையும் படிங்க: எல்லாம் க்ளோஸ்….அங்க மட்டும் ஓப்பன்… மாலத்தீவில் மஜா பண்ணும் பூஜா ஹெக்டே….

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top