Home > Entertainment > மல்லுவ பாத்தாலே செம மஜாதான்!..பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் மாளவிகா மோகனன்...
மல்லுவ பாத்தாலே செம மஜாதான்!..பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் மாளவிகா மோகனன்...
by சிவா |

X
malavika
மலையாள மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ஓவர் டோஸ் அழகு உசுர வாங்குது!…சொக்கி இழுக்கும் நடிகை அம்ரிதா…

malavika
இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

malavika
இந்நிலையில், பீச்சில் டைம் பாஸ் பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

malavika
Next Story