உம்மா கேட்ட ரசிகர்.. மாளவிகா கொடுத்த மாஸ் ரீப்ளே.. இது ஒன்னு போதும் காலத்துக்கும் நின்னு பேசும்...

by Manikandan |
உம்மா கேட்ட ரசிகர்.. மாளவிகா கொடுத்த மாஸ் ரீப்ளே.. இது ஒன்னு போதும் காலத்துக்கும் நின்னு பேசும்...
X

பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அந்தப் படத்திற்குப் பிறகு தளபதி விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

malavika

அதன் பிறகு அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அதன்மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்ப்பதற்கே இங்கே ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது

malavika

இவர் இன்று ரசிகர்களுடன் டிவிட்டர் இணையதளத்தில் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி தாராளமாக பதில் சொல்லி வந்தார்.

இதையும் படியுங்களேன் - மாயோன் புதையல் யாருக்கு கிடைத்தது.?! பின்னணியில் ஜொலித்த இசைஞானி.. முழு விமர்சனம் இதோ...

அப்போது, ரசிகர் ஒருவர் ஒருவர் எனக்கு உம்மா கொடுக்க முடியுமா என்று கேட்டு விட்டார். உடனே சரி என்று வீடியோ மூலம் பிளையிங் கிஸ் கொடுத்து அந்த ரசிகரை உற்சாகப்படுத்தி விட்டார்.

முத்தம் கொடுத்தால் ஏதேனும் சொல்லுவார் என்று எதிர்பார்த்தால், சட்டென முத்தம் கொடுக்கும் வீடியோவை அனுப்பி ரசிகரை குதுகல படுத்துவிட்டார் மாளவிகா மோகனன். இன்னும் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் மாளவிகா மோகனன்.

Next Story