மல்லுன்னாலே அதத்தானே காட்டணும்!..அஜால் குஜால் போஸ் கொடுக்கும் மாளவிகா...
மித மிஞ்சிய கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் மாளவிகா மோகனன்.
கேரளத்து மல்லுவான இவர் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால், அப்படத்தில் அவரால் தனது டிரேட் மார்க் கவர்ச்சியை காட்ட முடியவில்லை.
அதன்பின் விஜயுடன் மாஸ்டர் மற்றும் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் பாலிவுட்டில் ஒரு ஆல்பம் பாடலிலும் ஃபர்மான்ஸ் கொடுத்தார்.
இதையும் படிங்க: இதுதான் எண்டு நல்லா பாரு!..பிகினி உடையில் மிச்சம் வைக்காம காட்டும் அமலாபால்!..
ஆனாலும், அவரின் புகைப்படங்கள் செய்யும் வேலையை அவர் நடித்த திரைப்படங்கள் செய்யவில்லை.இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறுதான்.
இந்நிலையில், புடவையை ஹாட்டாக அணிந்து முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.