More
Categories: Entertainment News

இப்படி காட்டுனா ஓகேவா!?…புடவையை அவுத்துவிட்டு அடாவடி பண்ணும் மாளவிகா….

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார்.

Advertising
Advertising

ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா, முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை அதிர விட்டு வருகிறார்.

இந்நிலையில், புடவை உடம்பில் சுற்றி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts