கிளுகிளுப்பான உடையில் குளிக்கும் மாளவிகா மோகனன்...மூடேத்தும் வீடியோ...
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மாளவிகா மோகனன். ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் களம் இறங்கினார்.
அந்த படத்தில் நடித்ததை விட படு கிளாமராக அவர் போஸ் கொடுத்து வெளியான புகைப்படங்கள் மூலமாகத்தான் அவர் பிரபலமனார்.
எனவே, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: சேலையை இறக்கி கட்டி சூடேத்திய விஜே ரம்யா… சூடான ரசிகர்கள்…
ஒருபக்கம் வழக்கம் போல் ரசிகர்களை சூடேற்றும் படியான புகைப்படங்களை மாளவிகா மோகனன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் அவர் குளிக்கும் புகைப்படம் ரசிகர்களை தூங்க விடாமல் செய்தது.
இந்நிலையில், குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் மூடை ஏத்தியுள்ளார்.
இந்த வீடியோ பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க...