More
Categories: Entertainment News

அத காட்டியே மனச பாழாக்கிட்ட!… இளசுகளை சுண்டி இழுத்த மாளவிகா…..

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ஆனால், அந்த படத்தில் இவரின் வேடம் சிறியதாக இருந்ததால் அவர் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் பதியவில்லை.

Advertising
Advertising

படு கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். நல்ல உயரம், வாளிப்பான உடல், எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கிறங்கடிக்கும் அத்தனை அம்சங்களும் இருப்பதால் அவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்தார். அப்படம் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த இடத்துல கிழிஞ்சி எல்லாம் தெரியுது…வெட்கமே இல்லாம போஸ் கொடுத்த பார்வதி….

இந்நிலையில், குட்டி டவுசர் ஒன்றை அணிந்து தொடையை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts